Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
இன்றைய சமுதாயம்

இன்றைய பெண்களின் தவறான எண்ணம்

இன்றைய பெண்கள் தங்கள் வழக்கை துனையை தெர்தேடுபதாக நேனைதுகொண்டு தவறான ஆண்களை தேர்ந்தேடுதுவிடுகிரர்கள் அதற்கு காரணம் பெண்களின் தவறுதான். ஏன்னென்றால் பெண்கள் தங்கள் கண்களுக்கு அழகாக தெரியும் ஆண்களைத்தான் அவரது வழ்கைதுனையாக தேர்ந்தேடுகிரர்கள். ஆனால் உண்மையான பாசத்தை வைத்துக்கொண்டு எவென் ஒருவன் பெண்ணை நேசிகிரனோ அவனை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. ஏன்னென்றால் பெண்களுக்கு வெளித்தோற்றம் எவென் மாடர்ன் ஆக இருகிறனோ அவனையே தேடி செல்கின்றனர். இதுனலையே நெறைய பெண்கள் தங்கள் காதல் வாழ்கையில் நெறைய இழைபுகளை சந்திகிரர்கள்.

வெளி தோற்றம் என்ற்வேனாலும் வெளுத்து போகலாம் அனா உள்ளம் என்றுமே வெளுக்காது. உண்மையான காதல் என்றாலே அது உள்ளத்தால் வரவேண்டும் இலையென்றால் நல புரிதலால் வரவேண்டும். இதை தவிர காமத்தால் வருவது உண்மை காதல் இல்லை. பெண்கள் நெறைய படங்களில் காட்டப்படும் ஹீரோ போட்ரு எவனாவது வருவான் என்று கனவுகாங்கிரர்கள். ஆனால் படத்திற்கும் நெஜ வாழ்க்கைக்கும் நெறைய வித்தியாசம் இருப்பதாய் உணர மாறுகின்றனர்.

இதனால் பெண்கள் ஈசியாக சில ஆண்களின் வலையில் விழுந்து இரயகுரர்கள். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி நமக்காக எவர் ஒருவர் உள்ளத்தால் நேசிகிரர்களோ அவர்களை தேர்ந்தெடுங்கள் உங்கள் வழ்கைதுனையாக. வெளி தோற்றத்தை வைத்து யாரும் காதல் பண்ணாதிர்கள் கடைசியில் ஏமாற்றம் மிஞ்சும்.

🔥உண்மையான காதலனை தேடி ஆனந்தமாக வாழ நியூ தமிலண்டாவின் வாழ்த்துகள் 🔥

Show More

newtamilanda

Hello this is raja. i love blogging and also make a cool website. newtamilanda is created for creating online awareness in india. posts will be updated when i have a free time.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button