Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
தகவல்கள்ப்ளாக்வேலைகள்

உங்கள் blog ஐ website போன்று மாத்துவது எப்படி

உங்கள் blog ஐ website போன்று மாத்துவது எப்படி

உங்கள் blog ஐ website போன்று மாற்றுவதற்கு நீங்கள் உங்கள் blog template டவுன்லோட் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும். இது போன்று செய்வதினால் உங்கள் blog ஒரு website போன்று மாறிவிடும். நீங்கள் template மாற்றியுடன் உங்களுக்கு தேவையான வடிவத்தில் நீங்கள் உங்கள் blog ஐ மாற்றிகொள்ளலாம். ஆனால் இதை செய்ய கொஞ்சம் html பற்றி கொஞ்சம் தெரிந்திருக்கவேண்டும் ஏன்னென்றால் நீங்கள் பதிவேற்றம் செய்யும் template உங்கள் blog default  template போன்று இருக்காது அதனால் உங்களுக்கு html கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும் அபோதுதான் உங்களால இதை சரியாக பண்ணிமுடிக்க முடியும்.

உங்களுக்கு இது போன்ற template உங்கள் blog site இல் எப்படி போடுவதேண்ட்ர் தெரியவில்லை என்றல் நீங்கள் மேலே உள்ள வீடியோ பாருங்கள் உங்களுக்கு தெளிவாக புரியும். அந்தந template எப்படி design செய்யவேண்டும் என்பதை வேறொரு வீடியோவில் போடு இருக்கிறேன் அதைபார்த்து உங்களுக்கு தேவையானதை செய்துகொள்ளுங்கள்.

Show More

newtamilanda

Hello this is raja. i love blogging and also make a cool website. newtamilanda is created for creating online awareness in india. posts will be updated when i have a free time.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button