
blog ஐ எப்படி website ஆக மாற்றுவது இல்லவசமாக
உங்கள் blog ஐ website ஆக மற்ற நெறைய வழிகள் உள்ளன ஆனால் இந்த பதிவில் உங்களுக்கு இலவசமாக எப்படி ஒரு வருடத்திற்கு மற்றுய்வது என்று காடபோகிறேன். இதற்கு மோதலில் உங்களுக்கு domain இருக்க வேண்டும் hosting சேவையை நாம் இலவசமாக google பிளாக்கர் முலம் நாம் பெற்றுக்கொள்ளலாம். ஒரு website தொடங்க domain மாற்றும் hosting இருக்கவேண்டும். இது இரண்டும் இருந்தாலே போதும் ஒரு website ஆரம்பித்துவிடலாம். இப்பொது domain சேவையை நாம் ப்ரீ அஹ பெற freenom என்ற இணையத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். hosting பிளாக்கர் வைத்தே பயன்படுத்திகொள்ளலாம். இப்பொது இது இரண்டையும் இணைக்க நீங்க உங்கள் dns nameserver சங்கே செய்யவேண்டும். அதைமாற்றிவிடலே போதும் உங்களுக்கு ஒரு website ரெடி ஆகிவிடும். இதை எப்படி செய்வது என்று மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் உங்களுக்கு தெளிவாக புரியும்.